Pages

28 March 2012

அனைத்து திசைகளிலும் பயணிக்கும் வினோத சாதனம்

பயணத்தை இலகுவாக்குவதற்கு உருவாக்கப்பட்டுள்ள சாதனங்கள் பொதுவாக முன் நோக்கியும், பின் நோக்கியும் நகரக்கூடியவாறு அமைக்கப்படும்.

ஆனால் தற்போது எல்லாத் திசைகளிலும் நகரக் கூடியவாறான இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. தனிநபர் ஒருவர் பயணம் செய்யக்கூடிய இந்த சாதனத்தை கொயோற்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கோமோறி மசாஹாறு என்பவர் அமைத்துள்ளார்.

இச்சாதனத்தில் விசேடமாக இயங்கக்கூடிய இரண்டு வகையான சில்லுகள் பொருத்தப்பட்டுள்ளதுடன் அவையிரண்டும் வெவ்வேறு நேரங்களில் இயங்கவல்லன என்பது குறிப்பிடத்தக்கது.

click to see image

No comments:

Post a Comment

please encourage us by sending your comments